இந்தியா
"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்" - பொறியாளர்கள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து...
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் இன்றும் மூன்றில் ஒரு பெண் மட்டுமே அரசு வேலையில் இருக்கிறார்கள் என்றும் 10 அரசு வேலைகளில் ஒரு பெண் மட்டுமே ஏன் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கி்ரஸ் விரும்புகிறது என்றும் எனவே அனைத்து புதிய அரசு பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக என தெரிவித்துள்ளார். சக்தி வாய்ந்த பெண்கள் நாட்டின் தலைவிதியை மாற்றுவார்கள் என தெரிவித்துள்ள ராகுல் காந்தி 50 சதவீத அரசுப் பதவிகளில் பெண்களை வைத்திருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தை தரும் என கூறினார்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...